Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டிஆர்பி யில் மாஸ் காட்டும் எதிர்நீச்சல், டாப் 10 சீரியல்களின் லிஸ்ட்

top-10-serials-of-week-18-in-2024 update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இது மூணு சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் டென் இடங்களை பிடித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி சீரியல்கள் இடையே கடுமையான போட்டியில் இருந்து வருகிறது.

அந்த வகையில் இன்று வெளியாகி உள்ள ரேட்டிங் நிலவரப்படி டாப் 10 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. சிங்கபெண்ணே

2. கயல் சீரியல்

3. எதிர் நீச்சல் சீரியல்

4. வானத்தை போல

5. சிறகடிக்க ஆசை

6. சுந்தரி

7. மல்லி சீரியல்

8. பாக்கியலட்சுமி

9. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

10. கார்த்திகை தீபம்

top-10-serials-of-week-18-in-2024 update

top-10-serials-of-week-18-in-2024 update