top-10-serials-of-this-week details
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன சேனல் என்றால் அது சன் டிவி தான். சன் டிவிக்கு அடுத்தபடியாக விஜய் டிவியும் அதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சேனல்களாக இருந்து வருகிறது.
கடந்த வார ரேட்டிங் விவரங்களை பார்க் நிறுவனம் வெளியிட்ட நிலையில் இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கயல்
எதிர் நீச்சல்
வானத்தைப் போல
இனியா
சுந்தரி
மிஸ்டர் மனைவி
சிறகடிக்க ஆசை
பாக்கியலட்சுமி
பாண்டியன் ஸ்டோர்ஸ்
ஆனந்த ராகம்
டாப் 10 லிஸ்டில் சன் டிவிக்கு அடுத்தபடியாக விஜய் டிவியின் மூன்று சீரியல்கள் இந்த லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…