top 10 serials of november 2nd week is here update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
ஒவ்வொரு வாரமும் பார்க்க நிறுவனம் டிஆர்பி ரேட்டிங் நிலவரங்களை வெளியிட்டு வரும் நிலையில் இன்று கடந்த வாரத்திற்கான ரேட்டிங் நிலவரங்கள் வெளியானது.
டாப் டென் லிஸ்ட்க்குள் ஜீ தமிழ் சீரியல்கள் இடம்பெறாமல் இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் முதல் கார்த்திகை தீபம் சீரியல் தொடர்ந்து 10வது இடத்தை ஆக்கிரமித்து வருகிறது.
அதோடு கயல், எதிர்நீச்சல் போன்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது புதிய சீரியலான சிங்க பெண்ணே சீரியல்.
இதோ அந்த லிஸ்ட்
1. சிங்க பெண்ணே
2. கயல்
3. எதிர் நீச்சல், வானத்தை போல
5. சுந்தரி
6. இனியா
7. ஆனந்த ராகம் சீரியல்
8. சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி
9. ஆஹா கல்யாணம்
10. கார்த்திகை தீபம்
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…