Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த வாரம் டிஆர்பி யில் மாஸ் காட்டிய டாப் 10 சீரியல் லிஸ்ட்

Top 10 Serials of December 3rd Week

தமிழ் சின்னத்திரைகள் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சி என சீரியல்களுக்கு பல்வேறு சேனல்கள் பிரபலமாக இருந்து வருகின்றன.

ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த போதிலும் குறிப்பிட்ட சில சீரியல்கள் மட்டுமே டிஆர்பியில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

அந்த வகையில் இந்த வாரம் முதல் 10 இடங்களைப் பிடித்த டாப் சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. கயல்

2. சுந்தரி

3. வானத்தைப்போல

4. கண்ணான கண்ணே

5. எதிர்நீச்சல்

6. இனியா

7. பாரதி கண்ணம்மா

8. ஆனந்த ராகம்

9. பாக்கியலட்சுமி

10. பாண்டியன் ஸ்டோர்ஸ்

Top 10 Serials of December 3rd Week
Top 10 Serials of December 3rd Week