Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த வாரம் டிஆர்பிஎல் மாஸ் காட்டும் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்

top-10-serials-in-september-4th-week

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் ரேட்டிங் நிலவரம் என்ன என்பது குறித்து பார்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்திற்கான ரேட்டிங் நிலவரம் வெளியாகி உள்ளது.

இதில் டாப் 10 இடம் பிடித்த சீரியல் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. எதிர் நீச்சல்

2. கயல்

3. சுந்தரி

4. வானத்தை போல

5. சிறகடிக்க ஆசை

6. இனியா

7. மிஸ்டர் மனைவி

8. பாக்கியலட்சுமி

9. பாண்டியன் ஸ்டோர்ஸ்

10. ஆனந்த ராகம்

top-10-serials-in-september-4th-week
top-10-serials-in-september-4th-week