Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த வாரம் டி ஆர் பி யில் மாஸ் காட்டும் பத்து சீரியல்கள்.. லிஸ்ட் இதோ

top 10 serials in october 1st week details is here update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சேனல்கள் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் கடும் போட்டி போட்டு வருகின்றன.

ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சி சேனல்களின் ரேட்டிங் நிலவரங்களை நிறுவனம் வெளியிட்டு வரும் நிலையில் இந்த வாரத்திற்கான ரேட்டிங் நிலவரத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த வார டாப் 10 லிஸ்டில் எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது கயல் சீரியல். அது மட்டுமல்லாமல் சிறகடிக்க ஆசை சீரியல் ரேட்டிங் முன்னேற்றத்தை காண ஆஹா கல்யாணம் சீரியல் முதல் முறையாக டாப் டென் லிஸ்ட்டுக்குள் வந்துள்ளது.

1. கயல்

2. எதிர் நீச்சல்

3. வானத்தை போல

4. சுந்தரி

5. இனியா

6. மிஸ்டர் மனைவி

7. சிறகடிக்க ஆசை

8. பாக்கியலட்சுமி

9. ஆனந்த ராகம்

10. ஆஹா கல்யாணம்

top 10 serials in october 1st week details is here update
top 10 serials in october 1st week details is here update