தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன.
குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் போட்டி போட்டு ரேட்டிங்கில் நல்ல இடத்தை பிடித்து வருகின்றது
அந்த வகையில் கடந்த வாரம் முதல் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
எதிர் நீச்சல்
கயல்
சுந்தரி
வானத்தை போல
இனியா
மிஸ்டர் மனைவி
சிறகடிக்க ஆசை
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாக்கியலட்சுமி
ஆனந்த ராகம்
கடந்த வாரம் வரை ஏழாம் இடத்தில் இருந்து வந்த பாக்கியலட்சுமி சீரியல் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களால் ஒன்பதாம் இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
பத்தாம் இடத்தில் இருந்து வந்த கார்த்திகை தீபம் சீரியலும் தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
