தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வருடத்திற்கு பல படங்கள் ரிலீசாகி வருகின்றன.
ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் விக்ரம் வேதா, பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
இதுவரை இவரது நடிப்பில் வெளியான டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. இடம் பொருள் ஏவல்
2. விக்ரம் வேதா
3. 96
4. சூப்பர் டீலக்ஸ்
5. சூது கவ்வும்
6. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
7. ஆண்டவன் கட்டளை
8. பீட்சா
9. இறைவி
10. பண்ணையாரும் பத்மினியும்