Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட 10 நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ

Top 10 Fan Based Actors in Tamil Cinema Update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் என பல நடிகர்கள் உள்ளனர். சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் குறுகிய காலத்தில் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளனர்.

இவர்களால் ஏற்கனவே பிரபலமாக இருந்த பல நடிகர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது அதிகமான ரசிகர்களை கொண்ட 10 நடிகர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

2. உலக நாயகன் கமல்ஹாசன்

3. தளபதி விஜய்

4. தல அஜித்

5. சூர்யா

6. விக்ரம்

7. சிம்பு

8. தனுஷ்

9. சிவகார்த்திகேயன்

10. விஜய் சேதுபதி

இந்த 10 பேரில் உங்கள் பேவரைட் யாரு என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.

Top 10 Fan Based Actors in Tamil Cinema Update
Top 10 Fan Based Actors in Tamil Cinema Update