Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகைகளின் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா? லிஸ்ட் இதோ

top-10-actress-list-in-tamil cinema 2022

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் நடிகை நயன்தாரா, சமந்தா, திரிஷா, காஜல் அகர்வால் என பலர் உண்டு. இவர்கள் ஒவ்வொருவருக்கும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் தமிழ் சினிமாவின் இந்த வருடத்திற்கான டாப் டென் நடிகைகள் யார் யார் என்பது குறித்த லிஸ்டை வெளியிட்டுள்ளது.

இந்த லிஸ்டில் நடிகை நயன்தாரா முதலிடம் பிடித்த சமந்தா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். யார் யாருக்கு என்னென்ன இடம் என்பது குறித்து முழு லிஸ்ட் இதோ

1. நயன்தாரா
2. சமந்தா
3. திரிஷா
4. கீர்த்தி சுரேஷ்
5. பிரியங்கா மோகன்
6. தமன்னா
7. ஜோதிகா
8. பூஜா ஹெக்டே
9. அனுஷ்கா
10. சாய் பல்லவி

 top-10-actress-list-in-tamil cinema 2022

top-10-actress-list-in-tamil cinema 2022