Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 20-06-2020

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று செய்ய வேண்டிய காரியங்கள் சற்று கடினமாக இருக்கும். உங்கள் பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்கும். உங்கள் அணுகுமுறையில் அமைதியை கையாள வேண்டும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்: 2, 6

ரிஷபம் : இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும். அது உங்களுக்கு வெற்றியை தேடித்தரும். செய்யும் செயல்களில் மன உறுதியுடன் இருக்க வேண்டும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். இன்று நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நண்பர்கள் மூலம் நல்லது நடக்கும். இன்று உற்சாகமாக இருப்பீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

சிம்மம் : இன்றைய நாள் நீங்கள் போற்றும் படியாக இருக்கும். உங்களின் நேர்மையான முயற்சிகள் நல்ல பலனை தரும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மன திருப்தியை அளிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கன்னி : இன்று கவலைகள் உள்ள நாள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மன ஆறுதலை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1,2

துலாம் : இன்று குறைந்த அளவு பலன்கள் காணப்படும். அதிர்ஷ்டத்தை விட உங்கள் முயற்சியின் மீது நம்பிக்கை வையுங்கள். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6

விருச்சிகம் : இன்றைய நாளில் உங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்யுங்கள். வளர்ச்சியுள்ள நாள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். மனம் தெளிவாக இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். நல்ல முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். அந்த முடிவுகளில் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9

மகரம் : வாழ்க்கையை பற்றிய புரிதல் இன்று உங்களுக்கு தெரியும். கவலைகள் உள்ள நாள். பிரார்த்தனையில் ஈடுபடுவது மனதிற்கு ஆறுதலை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3

கும்பம் : இன்று வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். எதனையும் இலகுவாக அணுக வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6

மீனம் : இன்று நீங்கள் சுறுசுறுப்பாக விரைந்து செயல்படுவீர்கள். உங்களிடம் ஆர்வம் அதிகமாக காணப்படும். பயனுள்ள முடிவுகளை எடுப்பீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6

admin

Recent Posts

அண்ணாமலை கேட்ட கேள்வி.. அதிர்ச்சியில் விஜயா மனோஜ்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு…

2 hours ago

இரண்டாவது திருமணம் குறித்து பரவும் வதந்தி.. பதிலடி கொடுத்த நடிகை மீனா..!

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…

22 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

22 hours ago

Second Case of Seetharam Trailer [Tamil]

https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH

22 hours ago

விஜய் ரசிகர்களுக்கு ‘நல்ல’ செய்தி – விரைவில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்..?

விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…

24 hours ago

கமல் வழியில் கலக்கல்…அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு!

கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…

24 hours ago