உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் (11-06-2020) இதோ…
மேஷம் : வெற்றி பெரும் மனஉறுதியுடன் இன்று இருப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். தியானம் மற்றும் இறை வழிபாடு உங்களுக்கு மன ஆறுதலை தரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
ரிஷபம் : இன்று உற்சாகமாக இருப்பீர்கள். வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள். மனஉறுதியுடனும், தைரியத்துடனும் இன்று நீங்கள் சாதிப்பீர்கள். எதிரிகளை வெல்லும் நாள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
மிதுனம் : உங்களுக்கு தேவையான பலன்கள் இன்று கிடைக்காது. மனதினை மகிழ்ச்சியாக வைத்து கொண்டால் இன்றைய நாளை உங்களுக்கானதாக்கி கொள்ளலாம். பிரார்த்தனை மற்றும் இறைவழிபாடு மனஆறுதலை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
கடகம் : இன்று திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறிது கவலை அளிக்கலாம். அதிகமாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கான சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். நீங்கள் எதிர்பார்காத நன்மைகள் கிடைக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தை கொண்டு இன்றைய நாளை உங்களுக்கானதாக மாற்றி கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
கன்னி : இன்று உங்களுக்கான நாள். உறவினர்கள் வருகை இருக்கலாம். அதனால் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சவாலானதாக இருக்கும். பதட்டமாக காணப்படுவீர்கள்.எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். சவாலான சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
விருச்சிகம் : உங்கள் முயற்சிகளில் தடைகள் காணப்படும். அதனால் சிறிது வருத்தமாக காணப்படுவீர்கள். இன்று நீங்கள் அமைதியின்றி பதட்டமாக காணப்படுவீர்கள். பிரார்த்தனையும், தியானமும் மனநிறைவை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
தனுசு : இன்று வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள். உங்களிடம் ஆர்வம் அதிகமாக காணப்படும். நீங்கள் முடிவுகள் எடுப்பதில் திடமாக இருப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7
மகரம் : அனுசரித்து நடந்துகொண்டால் விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய நாள். நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவைப் பெறும் நாள். இறைவழிபாடு மற்றும் தியானமும் மன ஆறுதலை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
கும்பம் : வளர்ச்சி குறைவாக இருக்கும் நாள். இன்றைய நாள் உங்களுக்கு கவலை அளிக்கும். உங்களுக்கு சாதகமான பலன்களை பெறுவீர்கள். வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
மீனம் : இன்று நீங்கள் சுறுசுறுப்பாகவும் திடமாகவும் செயல்படுவீர்கள். இன்றைய நாளை நீங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் பொது விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம் உங்களின் நட்பு வட்டாரம் பெருகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
பணத்திற்காக சிந்தாமணி விஜயாவிடம் பத்திரத்தை கேட்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…