Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கமல் 233 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வைரலாகும் தகவல்

Tittle Update of Kamal and H Vinoth Movie Update

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். திரைப்படம் அரசியல் பிக் பாஸ் என அனைத்திலும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் மட்டுமல்லாமல் அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.

எச் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி என் நிலையில் தற்போது படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரசியல் சார்ந்த படமாக உருவாகும் இந்த படத்திற்கு தலைவன் இருக்கின்றான் என தலைப்பு வைக்கலாம் என்று பட குழு முடிவு எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த விஷயம் இணையத்தில் வெளியாக பலரும் செம்ம டைட்டில் என கமெண்ட் அடித்து கொண்டாடி வருகின்றனர்.

Tittle Update of Kamal and H Vinoth Movie Update
Tittle Update of Kamal and H Vinoth Movie Update