தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.
மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது. இந்த சீரியலுக்கு பதிலாக வீட்டுக்கு வீடு வாசப்படி சென்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த புதிய சீரியல் காரணமாக வரும் திங்கள் மோதலும் காதலும் சீரியல் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீரியல் நாளை 6:00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
