நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பறிவாளன்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பையும், நல்ல வசூலையும் பெற்றது.
அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாகிவந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் திடீர்ரென்று துப்பறிவாளன் 2 திரைப்படத்திலிருந்து விலகிக்கொண்டார்.
அதன்பின் நடிகர் விஷால் இப்படத்தின் மிதி பாகத்தை தானா இயக்குவதாக போஸ்டர் மூலம் மிஷ்கின் பெயர் இல்லாமல் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை மீண்டும் இயக்குனர் மிஷ்கின் இயக்க வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தை சிறப்பாக இயக்க இயக்குனர் மிஷ்கினால் தான் முடியும் என்பதால் நடிகர் விஷால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை காத்திருப்போம்.
பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…