thunivu-ott-release-date-update
தல அஜித் குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இப்படம் தொடர்பான ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் இது தொடர்பான உறுதியான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, துணிவு திரைப்படம் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி பிரபல ott தலமான netflix தளத்தில் வெளியாக இருப்பதாக அந்நிறுவனம் போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…