Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இன்று வெளியாக இருக்கும் துணிவு படத்தின் டிரெய்லர்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Thunivu Movie Trailer Release details

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். நடிப்பில் வினோத் இயக்கத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமுத்திரகனி, மஞ்சு வாரியர், அமீர், பாவனி, சிபி சந்திரன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் பாடல்கள் சமூக வலைதள பக்கங்களில் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இன்று படத்தின் டிரைலர் இணையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இப்படியான நிலையில் இன்று மாலை ஏழு மணிக்கு வானத்தில் பரந்தபதி படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிய வந்துள்ளன. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Thunivu Movie Trailer Release details
Thunivu Movie Trailer Release details