துணிவு படத்தின் வெளியிட்டு உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. வைரலாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரசிகர்கள் மத்தியில் தல என்று அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் அஜித் குமார். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாக்கி வரும் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை அந்நிறுவனம் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இப்படத்தின் தமிழகத்தின் வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கி உள்ளதால் இப்படத்தின் ஓப்பனிங் பெரிய லெவலில் இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

 

jothika lakshu

Recent Posts

Thaainilam Official Trailer

Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan

1 day ago

Muttayi Vandi Tamil Video Song

Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…

1 day ago

அழகு என்பது காண்பவரின் கண்களில் உள்ளது – கத்ரினா கைஃபுக்கு ஆதரவாக குஷ்பு!

நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…

1 day ago

ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன் – நடிகை ராஷ்மிகா மந்தனா

பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…

1 day ago

திருமண நாள் கொண்டாட்டத்துக்கு ஸ்காட்லாந்தை தேர்வு செய்தது ஏன்? – சூர்யா விளக்கம்

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…

1 day ago

தங்கையின் குற்றச்சாட்டுக்கு நடிகை அம்பிகா விளக்கம்

நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…

1 day ago