டிஆர்பி யில் டாப் 5 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்
1. மூன்று முடிச்சு – 10.18
2. சிங்கப் பெண்ணே – 9.48
3. கயல் – 9.41
4. சிறகடிக்க ஆசை -9.35
5. எதிர்நீச்சல் தொடர்கிறது – 8.91
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 5 இடத்தை பிடித்த சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது? என்பதை சொல்லுங்கள். தொடர்ந்து இரண்டாவது இடத்திலிருந்து மூன்று முடிச்சு முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளது. இது மட்டுமில்லாமல் சிறகடிக்க ஆசை சீரியல் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

this week top 5 serial trp update

