தெறி படத்தில் விஜயின் மகளாக நடித்திருந்த நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தெறி.
இயக்குனர் அட்லி முதன்முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்து இயக்கியிருந்த இப்படத்தில் தளபதி விஜய்யின் மகளாக நைனிகா அவர்கள் நடித்திருந்தார்.
மீனாவின் மகளான நைனிகா தற்போது கிடுகிடுவென வளர்ந்து பெரிய பெண்ணாக மாறியுள்ளார். தன்னுடைய அம்மாவுடன் இவர் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தெறி படத்தில் குட்டி குழந்தையாக நடித்த நைனிகாவா இது? இந்த அளவிற்கு வளர்ந்து விட்டாரா என ரசிகர்கள் வியப்புடன் புகைப்படத்திற்கு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…
சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…