பீஸ்ட் படத்தின் பின்னடைவால் திரையரங்க உரிமையாளர்கள் எடுத்த முடிவு.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் பீஸ்ட். ஆனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இதனால் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வெளியான கேஜிஎப் இரண்டாம் பாகத்திற்கு மக்கள் அமோக வரவேற்பை அள்ளிக் கொடுத்துள்ளனர்.

இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக திரையரங்குகளில் பீஸ்ட் படத்தை தூக்கிவிட்டு கேஜிஎப் படத்தை திரையிட தொடங்கி வந்த நிலையில் தற்போது பெரும்பாலான திரையரங்குகள் பீஸ்ட் படத்தை எடுத்து விட்டு கேஜிஎப் படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர்.

திரையரங்க உரிமையாளர்களை இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் பீஸ்ட் படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

Theatre Owners Decision on Beast

 

jothika lakshu

Recent Posts

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி!

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…

11 hours ago

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்..

'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…

15 hours ago

‘போர்முழக்கம்’ வக்கீலாக களமிறங்கும் வடிவேலு

'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…

15 hours ago

“விஜய்தான் எனக்கு குரு!” – இயக்குநர் பாலா பேச்சு

"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…

15 hours ago

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்?

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…

15 hours ago

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி!

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…

15 hours ago