லிங்குசாமி இயக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக்

தமிழ் திரையுலகில் ‘ஆனந்தம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. பிறகு ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். 2018 வெளியான சண்டக்கோழி படத்திற்கு பிறகு பெரிய எதிர்ப்பார்ப்பில் காத்திருந்த இவருடைய ரசிகர்களுக்கு இவர் முதன் முறையாக தமிழ்,

தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் இயக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. தெலுங்கில் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘ராம் பொத்னேனி’ கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு ராபொ19 என்ற தலைப்போடு படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

போலீஸ் அதிரியாக நடித்திருக்கும் இப்படத்துக்கு ’தி வாரியர்’ என்ற தலைப்பு வைத்துள்ளனர். மிருகம் ஆதி, கிருத்தி ஷெட்டி, க்ஷரா கவுடா போன்ற பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

Suresh

Recent Posts

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை,வருத்தப்பட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட் அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

27 minutes ago

கருப்பு : ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

10 hours ago

நெகட்டிவ் விமர்சனங்களால் வருத்தப்பட்டுள்ளேன்.. நடிகை ஸ்ரீலீலா வேதனை..!

விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீலிலா உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து…

10 hours ago

மூக்குத்தி அம்மன் 2 முற்றிலும் வேறுபட்ட படம்.. ஆர் ஜே பாலாஜி ஓபன் டாக்.!!

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக…

10 hours ago

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து இயக்குனர் சரண் பகிர்ந்த தகவல்..!

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

1 day ago

குடும்பத்தினரால் வருத்தப்பட்ட அண்ணாமலை.. மன்னிப்பு கேட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

1 day ago