கோலாகலமாக நடந்து முடிந்த கிங்காங் மகள் திருமணம்.. புகைப்படம் இதோ!!

நடிகர் கிங்காங் மகளுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமானவர் கிங் காங். இவர் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது நகைச்சுவை திறன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் என்று சொல்லலாம்.

இந்த நிலையில் தற்போது இவரது மகளுக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழை வழங்கி வந்தார்.

அந்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாக இருந்த நிலையில் தற்போது மகளுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவரது மகளுக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

The marriage of actor King Kong’s daughter has been completed
jothika lakshu

Recent Posts

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

9 hours ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

9 hours ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

10 hours ago

ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா? ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…

11 hours ago

சின்னத்திரையில் களமிறங்கும் ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா!

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…

11 hours ago

‘ஐ ஆம் கேம்’ படத்தின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்! – துல்கர் சல்மான்

‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…

11 hours ago