Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிறது.. தி லெஜன்ட் படத்தின் தெறிக்க விடும் ட்விட்டர் விமர்சனம்

the-legend movie twitter-review

தமிழ் சினிமாவில் அறிமுக நடிகராக தி லெஜன்ட் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார் சரவணன். ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் திரைப்படமாக தி லெஜெண்ட் திரைப்படம் வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணிக்கு தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் வெளியான இந்த படத்தை பற்றிய விமர்சனங்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவாகி வருகிறது.

படத்தைப் பார்த்தவர்கள் படம் பற்றி என்னென்ன சொல்கிறார்கள் என்பது குறித்து சில விமர்சனங்களை பார்க்கலாம் வாங்க.