தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பை பெற்ற லியோ படத்தை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து மேலும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு இவர் முழுநேர அரசியலில் களமிறங்க உள்ளார். கோட் படத்தில் வெளியாகி உள்ள நிலையில் அதன் பர்ஸ்ட் சிங்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இப்படியான நிலையில் ரசிகர்களால் தனது சமூக வலைதள பக்கத்தில் யோவ் ஃபர்ஸ்ட் சிங்கிளாவது விடுங்கய்யா என்று மீம்ஸ் போட்டு கேள்வி கேட்க வெங்கட் பிரபு கூடிய விரைவில் வருது ப்ரோ என பதில் கொடுத்துள்ளார்.
வெங்கட் பிரபுவின் இந்த பதிலால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Yow First Single Seekirom Viduya pic.twitter.com/xXafnrIDPe
— ???????????????????????????????????????? ????????????????????????????²???????????????? (@TVK_Bakthan) February 22, 2024

 

