Tamilstar
Health

திணை அரிசியில் இருக்கும் நன்மைகள்.!!

The benefits of thinai rice

திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்

உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக திணை அரிசியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கால்சியம் நிறைந்து இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்தவும் தேய்மானத்தை குறைக்கவும் உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.

இது மட்டும் இல்லாமல் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

உடல் எடையை குறைக்கவும் நரம்புகளை வலுப்பெறவும் உதவும்.

மேலும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்து நினைவுத்திறனை மேம்படுத்தி மூளை குறைபாடுகளை தடுக்க உதவுகிறது.

எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த திணை அரிசி சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.