The benefits of Shankhpushpi flower tea
சங்குப்பூ டீயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பலரும் விரும்பி குடிப்பது கிரீன் டீ. அந்த வகையில் சங்கு பூவில் இருந்து உருவாகும் ப்ளூ டீயை குடித்தாலும் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது அதனைக் குறித்து தெளிவாக பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தொடர்ந்து சங்கு பூ டீ குடித்து வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்திருப்பதால் இது சரும பிரச்சனைகளால் வரும் சுருக்கங்களை நீக்கி பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த டீ ஒரு நல்ல மருந்தாக பயன்படுகிறது. குறிப்பாக மன அழுத்தத்தை நீக்கி மனதை புணர்ச்சியாக வைத்துக் கொள்வதில் இந்த டீ ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே ஆரோக்கியம் நிறைந்த ப்ளூ டீயை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…