The benefits of onion tea
வெங்காய டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகளை குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் உடல் பருமன் காரணமாக பல டயட்டுகளும் உடற்பயிற்சிகளும் செய்து வருகின்றனர். கொலஸ்ட்ரால் வர முக்கிய காரணம் எண்ணெயில் வருத்தப் மற்றும் பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் தான். அப்படி வரும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த வெங்காய டீ உதவுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?
வெங்காய டீ தயாரிக்க முதலில் வெங்காயத்தை நறுக்கி இரண்டு கப் தண்ணீரில் நன்றாக கொதிக்க விட்டு அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.
இதில் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து விடும். மேலும் ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் இதய பிரச்சனைகள் ரத்த கட்டிகள் பிரச்சனைகளையும் நீக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
எனவே ஆரோக்கியம் தரும் வெங்காய டீயை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…