Tamilstar
Health

கடுகு கீரையில் இருக்கும் நன்மைகள்..!

The benefits of mustard greens

கடுகு கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

பொதுவாகவே காய்கறிகள் கீரைகள் என்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி ஆரோக்கியம் தரும் கீரைகளில் முக்கியமான ஒன்று கடுகு கீரை என்று உங்களுக்கு தெரியுமா? அதில் உள்ள ஆரோக்கியம் குறித்து பார்க்கலாம்.

கடுகு கீரையில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இது யூரிக் அமில பிரச்சனையிலிருந்து விடுபட மிகவும் பயன்படுகிறது.

இது மட்டும் இல்லாமல் எலும்பு சம்பந்தப்பட்ட நோயிலிருந்து விடுபடவும், உடலுக்கு தேவையான நார்ச்சத்து கொடுப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே ஆரோக்கியம் நிறைந்த கடுகு கீரையை சாப்பிட்டு உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.