The benefits of castor leaves
எருக்கஞ்செடியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
எருக்கஞ்செடி இலை மருத்துவ குணங்கள் நிறைந்ததாக இருக்கப்படுகிறது. இது பல்வேறு நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில் ஆண்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் ,மூட்டு வலி பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் தொழுநோய், அலர்ஜி, தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தவும் உதவுகிறது.
மிக முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் எருக்கஞ்செடி இலைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
எனவே ஆரோக்கியம் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த எருக்கஞ்செடி இலைகளின் அவசியத்தை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…