priya-bhavani-shankar-latest-photos
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி இவர் தற்போது பல டாப் ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சிம்புவின் பத்து தல திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் அடுத்ததாக விஜய்யின் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இதற்கிடையில் சோசியல் மீடியா பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர் எப்போதும் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வரும். அந்த வகையில் லேட்டஸ்டாக வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில்…
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான அதேசமயம் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ஃப்ளோரன்ஸ்…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டிசி’. ‘ராக்கி’,…
சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை…
சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது…