Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜனநாயகம் படம் குறித்து வெளியான ஷாக் தகவல்.?

The accident in the shooting of Jananayagan.. fans are in shock update.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. H வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

மேலும் மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பாபி தியோல், பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில், இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது.

ஏற்கனவே மழை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது அங்கு விபத்து ஏற்பட்டு உள்ளது அதாவது ஷூட்டிங்கில் பயன்படுத்தும் பெரிய லைட் ஒன்று தலை மீது விழுந்ததில் லைட் மேனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

The accident in the shooting of Jananayagan.. fans are in shock update.!!
The accident in the shooting of Jananayagan.. fans are in shock update.!!