thanga-meengal-sadhana-in-latest-photos viral
தமிழ் சினிமாவில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று தங்க மீன்கள். இந்த படத்தில் ராமின் மகளாக செல்லமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாதனா.
ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது மீடியா சார்ந்த கல்லூரி படிப்பை முடித்துள்ள இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பரதநாட்டிய உடையில் போட்டோ வெளியிட்டுள்ளார்.
மேலும் இவர் நன்கு வளர்ந்து விட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…