Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கருப்பு நிற உடையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் தமன்னா, இணையத்தை கலக்கும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. அஜித், விஜய், சூர்யா, ரஜினி என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதீத கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.