Thalapathy67 Movie Villian Update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 என்ற படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் அளித்திருந்த பேட்டி ஒன்றில் மீண்டும் விஜய்யுடன் இணையும் படத்தில் ஹீரோயின் கிடையாது, பாடல்கள் கிடையாது மேலும் விஜய் நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆசைப்படுகிறார். அதனால் அப்படி ஒரு கதையை ரெடி பண்ணிவிட்டு அவரை சந்திப்பேன் என கூறியிருந்தார்.
இதனால் விஜய், லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தில் விஜய் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…
7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…
Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25
‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…