கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய்.
இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசரில் கூட நாம் பல சண்டை காட்சிளும், பல ஸ்டண்ட் காட்சிகளும் பார்த்தோம்.
இந்நிலையில் தளபதி விஜய் ஒரு ஸ்டண்ட் காட்சி நடித்து கொண்டிருக்கும் போது அவருக்கு முதுகெலும்பு { டிஸ்லோக்கெட் } ஆகிவிட்டதாம்.
அதன்பின் சில நாட்கள் இடைவேளைக்கு பிறகு மீண்டும் வந்து அதே போல் உள்ள பல ஸ்டண்ட் காட்சிகளை நடித்து அசத்தினாராம் தளபதி விஜய்.
இது தான் தளபதி விஜய்யின் வளர்ச்சிக்கு காரணம் என்றும் அவர் தான் வளர்ந்து வரும் நேரத்திலும் கடினமான ஸ்டண்ட் செய்தார் என்றும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் வெளிப்படையாக கூறியுள்ளார்.
Stunt Master Kanal Kannan about Thalapathy's Spinal Cord Injury !
Thalapathy never used this for publicity like others ! #justsaying
#Master @ActorVijay pic.twitter.com/xald7sdFoG
— Wαlk-Mαn Ajíth 😉 (@WalkMan_Ajith) November 20, 2020