Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முதல்முறையாக இணையத்தில் வெளியான விஜயின் மச்சினிச்சி புகைப்படம்

thalapathy-vijay-with-sangeetha-sister photo

இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வாரிசு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் மகனான இவர் சங்கீதா என்ற ஈழத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது விஜய் மற்றும் சங்கீதாவுக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என்ற பெயரில் ஒரு மகனும் ஒரு மகளும் இருப்பது அனைவரும் அறிந்தது. இவர்களை எல்லாம் நாம் பார்த்தும் இருக்கிறோம். ஆனால் தளபதி விஜயின் மச்சினிச்சி அதாவது சங்கீதாவின் சகோதரியை பார்த்தது உண்டா.?

சங்கீதாவின் தங்கை விஜய் அவர்களை சூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அக்கா தங்கை என இருவரும் ஒரே மாதிரியாக இருப்பதாக ரசிகர்கள் இந்த புகைப்படம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

thalapathy-vijay-with-sangeetha-sister photo
thalapathy-vijay-with-sangeetha-sister photo