விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் தயாராகி வருகிறது.
இந்நிலையில் மாஸ்டர் படம் இந்த தீபாவளிக்கு திரைக்கு வர முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது ஒரு புறம் இருக்கட்டும்.
விஜய் சமீபத்தில் தன் சொந்தக்காரர் ஒருவரின் திருமணத்திற்கு சென்றாராம். அங்கு விஜய் செம்ம சந்தோஷமாக இருக்க, ஒரு தயாரிப்பாளர் உள்ளே வந்தாராம்.
அவரை பார்த்ததுமே விஜய் கடும் அப்செட் தானாம், அதிலிருந்து விஜய் யாரிடமும் ஒழுங்காக கூட பேசவில்லை என்று பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…