2021 இரண்டு படங்களை எப்படி செய்து 600 கோடி வசூலுக்கு தளபதி விஜய் பிளான் போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த வருட கோடை விடுமுறையில் வெளியாகவிருந்த இப்படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிப் போய் வருகிறது.
இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள தளபதி 65 திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அடுத்த வருடத்தில் விஜய் ரூபாய் 600 கோடி வசூலுக்கு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் அடுத்த வருடத்தில் மட்டுமே விஜய் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…