Thalapathy Vijay Scold Producer Lalit Kumar
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் லியோ. விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் வசூல் ரீதியாக தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் விஜய் தனக்கு போன் போட்டு திட்டிய விஷயத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதாவது விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகியோர் நடிப்பில் வெளியான மகான் படத்தை பார்த்த விஜய் தயாரிப்பாளருக்கு போன் போட்டு ஒரு நல்ல படம் தியேட்டரில் வந்திருக்க வேண்டும். அதை போய் இப்படி ஓடிடியில் ரிலீஸ் பண்ணிட்டியே என கோபப்பட்டு பேசியதாக தெரிவித்துள்ளார்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…