பீஸ்ட் படம் பார்த்த விஜய்.. நெல்சன் திலீப்குமாரிடம் விஜய் சொன்ன தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார்.

படத்தில் லாஜிக் இல்லை, திரைக்கதை சரியில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களும் விஜயை மட்டுமே நம்பி எடுத்த படம் போல் தெரிகிறது. நிறைய நடிகர்கள் இருந்தும் அவர்களைப் பயன்படுத்தவில்லை என பலரும் கூறி வருகின்றனர்.

இந்தநிலையில் நெல்சன் திலீப் குமார் தளபதி விஜய் படத்தை பார்த்து விட்டு படம் எனக்கு பிடித்திருக்கிறது. என்னிடம் என்ன சொன்னாயோ அதை நீ செய்து காட்டி விட்டாய் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். நெல்சன் கூறியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

இதன் மூலம் விஜய் நெல்சன் கூட்டணி மீண்டும் அமைய இருப்பதாக வெளியான தகவல் உறுதியாகிவிட்டது.

Thalapathy Vijay Review on Beast Movie
jothika lakshu

Recent Posts

இரண்டாவது திருமணம் குறித்து பரவும் வதந்தி.. பதிலடி கொடுத்த நடிகை மீனா..!

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…

1 hour ago

நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 hour ago

Second Case of Seetharam Trailer [Tamil]

https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH

2 hours ago

விஜய் ரசிகர்களுக்கு ‘நல்ல’ செய்தி – விரைவில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்..?

விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…

3 hours ago

கமல் வழியில் கலக்கல்…அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு!

கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…

3 hours ago

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்!

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…

3 hours ago