பீஸ்ட் படம் குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேட்ட ரசிகர்.. பதிலடி கொடுத்த உதயநிதி

தமிழ் சினிமாவின் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகள் கொண்டு வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். மேலும் இவர் எம்எல்ஏவாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இறுதியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் அவர்களை ரெட் ஜெயன்ட் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட்டது. இந்நிலையில் தன்னுடைய சொந்தத் தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட போது அவரிடம் பீஸ்ட் படம் வெற்றியா தோல்வியா என்று கேட்கப் பட்டுள்ளது.
இதனால் கடுப்பான உதயநிதி ஸ்டாலின் நான் இங்கு அரசியல் ரீதியாக வந்துள்ளேன். படம் வெற்றியா தோல்வியா என்பதை ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் அறிவிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
பலரும் பீஸ்ட் படத்தால் பெரிய நஷ்டம் என சொல்லி வரும் நிலையில் இது குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பதில் அளித்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Udhayanidhi About Beast Movie Collection
jothika lakshu

Recent Posts

Ala Bolelo Lyric Video

Ala Bolelo Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson…

12 hours ago

Hi Movie Official Trailer

Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…

12 hours ago

மொத ராத்திரி – திரை விமர்சனம்

வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…

13 hours ago

“கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா?” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…

13 hours ago

“தனுஷ் அரசியலுக்கு வந்தால் எப்போதும் என் ஆதரவு உண்டு” – ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…

14 hours ago

8 ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வைத்த மரத்தை பார்த்து பூரிப்படைந்த சசிகுமார்!

கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…

14 hours ago