தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற தெய்வ படத்தை தொடங்கி அடுத்ததாக கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் இரண்டு வருடங்கள் பிரேக் அடித்து அரசியலுக்கு அஸ்திவாரம் போடுவதற்கு வேலைகளில் இறங்க உள்ளார். அதற்கேற்றார் போல நெல்லை மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்து அதற்காக நெல்லை சென்று இருந்தார்.
அப்போது நிவாரணப் பொருள் வாங்க வந்த ஒரு பெண் விஜயுடன் செல்பி எடுத்துவிட்டு இது போதும், நிவாரண பொருள் வேண்டாம் என்று சொல்லி அங்கிருந்து நகர இது வேண்டாமா என்று கேட்ட விஜய் அந்த பெண் வேண்டாம் என்று சொன்னது சரி போ என்று சொல்லும் காட்சி தீயாக பரவி வருகிறது.
ஏம்மா… இது வேணாமா..?
That Girl :- வேணாம் ணா.. Selfie போதும்…
சரி போ… ????????pic.twitter.com/EDg6UdMsnQ
— Karthik Ravivarma (@Karthikravivarm) December 30, 2023