தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவருக்கு தமிழகம் எங்கும் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இவரின் பிகில் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.
இப்படமும் லாக்டவுன் முடிந்த பிறகு வெளியாகும் என கூறபடுகிறது. மேலும் இவரின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இவர் நடிப்பில் 1996ல் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் பூவே உனக்காக. இப்படத்தில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்க ஒரு பாடலை பார்த்து தான் தேர்வு செய்துள்ளாராம் இயக்குனர் விக்ரமன்.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பின் போது முத்த நடிகர் ஒருவர் இயக்குனர் விக்ரமனிடம் “குருவி தலையில பனங்காய் வைக்க முடியாது, ஆனால் நீ பாறாங்கல்லை தூக்கி வைத்துள்ளாய்” நடிகர் விஜய்யை விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளார்.
அதனை தொடர்ந்து மூன்று நாள் படப்பிடிப்பிற்கு பின் இயக்குனர் விக்ரமன் “இந்த குருவி தலையில் பனங்காய் இல்லை, பாறாங்கல் இல்லை பரங்கிமலையே கூட தூக்கி வைக்கலாம்” என அந்த முத்த நடிகரிடம் விஜய்யின் நடிப்பு குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…