தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆல் டைம் என்ற படத்தில் நடிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இது குறித்து அறிவிப்பு இன்னும் சரியாகவில்லை என்றாலும் இது உறுதியான தகவலாகவே சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தளபதி விஜய் தன்னுடைய திரைப்பயணத்தில் தவறவிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்கள் பற்றிய லிஸ்ட் வெளியாகி உள்ளது.
1. உன்னை நினைந்து
2. காக்க காக்க
3. அனேகன்
4. முதல்வன்
5. தீனா
6. பொன்னியின் செல்வன்
7. சண்டைக்கோழி
8. ஆட்டோகிராஃப்
9. சிங்கம்
10. ரன்
11. தூள்
12. உள்ளத்தை அள்ளித்தா


