Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சாய் பாபா கோவிலில் விஜய்,வைரலாகும் போட்டோஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா தளபதி விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் திரிஷா அர்ஜுன் என பல இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் தற்போது நடிகர் விஜய் சாய்பாபா கோவில் ஒன்றில் சாமி தரிசனம் செய்துள்ளார். நன்றி கோவில் பூசாரிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Thalapathy Vijay in visit to Sai Baba Temple
Thalapathy Vijay in visit to Sai Baba Temple