Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயிடம் நெல்சன் கேட்ட கேள்வி.. நெல்சனை கலாய்த்த விஜய்.. வைரலாகும் வீடியோ

Thalapathy Vijay in Interview Promo Videos

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்திற்காக தளபதி விஜய் சன் டிவியில் பத்தாண்டுகளுக்குப் பிறகு பேட்டி அளித்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தளபதி விஜய் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

நெல்சன் ஒரு கேள்வியைக் கேட்க என்ன ஷூட்டிங் முடிஞ்சு போச்சுன்னு தைரியமா என கலாய்த்து உள்ளார் தளபதி விஜய். அதுமட்டுமல்லாமல் பாடல் பாடியும் கலக்கியுள்ளார்.

இதுகுறித்த ப்ரோமோ வீடியோக்களை சன் டிவி வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.