தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தளபதி விஜய் கோட் படத்தின் சூட்டிங் ஸ்பாட் இருக்கும்போது எடுத்த புகைப்படத்தை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியின் சகோதரி ஐஸ்வர்யா கல்பாத்தி வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
The Greatest of All Time @actorvijay sir on the sets of #GOAT ♥️♥️ #Favorites ♥️♥️???? @archanakalpathi @vp_offl pic.twitter.com/QVUx4Bsgsk
— Aishwarya Kalpathi (@aishkalpathi) May 24, 2024