தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இதுவரை 65 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இவைகளில் பல திரைப்படங்கள் எதிர்பாராத அளவிற்கு படுமாசமான தோல்வியை தழுவி உள்ளன.
அப்படி எதிர்பாராத அளவிற்கு தோல்வியை தழுவிய படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. புலி
2. சுறா
3. வில்லு
4. அழகிய தமிழ் மகன்
5. பகவதி
6. என்றென்றும் காதல்
7. காலமெல்லாம் காத்திருப்பேன்
8. செல்வா
9. வசந்த வாசல்
10. சந்திரலேகா
11. ராஜாவின் பார்வையிலே
12. நாளைய தீர்ப்பு
