தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிக்ரகள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் படம் வருகின்றது என்றால் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.
அதிலும் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர் என அனைத்து படங்களும் ரூ 200 கோடி வசூலை கடந்தது.
இந்நிலையில் அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து எடுத்து வரும் படத்தில் விஜய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக சில செய்திகள் கசிந்துள்ளது.
இதற்கு முன்பு பிரபுதேவாவிற்காக அக்ஷய் குமார் படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

